உன் ஹீரோ இமேஜையே காலி பண்றேண்டா : வீட்டில் மனைவியிடம் தினம், தினம் அடி வாங்கி கதறும் ஆக்சன் ஹீரோ..!

Loading...
 
உன் ஹீரோ இமேஜையே காலி பண்றேண்டா : வீட்டில் மனைவியிடம் தினம், தினம் அடி வாங்கி கதறும் ஆக்சன் ஹீரோ..!
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். அதிலும் சினிமா கலைஞர்களுக்கு மனைவி அமைவது மட்டுமே வரம், சொர்க்கம் என்பார்கள். காரணம் முதலில் சினிமா தொழிலை புரிந்து கொள்ளும் மனைவி அமைந்தால் தான் அந்தக் கலைஞன் ஜெயிக்க முடியும்.

அப்படி வரமாய் மனைவிகள் அமைந்த கணவர்கள் தான் சினிமாவின் உச்சத்தில் இருப்பவர்கள். ஆனால் ஒரு சில நடிகர்களுக்கு அமைந்த மனைவிகள் சாபக்கேடாய் மாறிப் போனார்கள்.

இதனால் ஒரு சில சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்து செத்தும் இருக்கிறார்கள். அந்தவகையில் ‘அந்த’ இளம் கருப்பு ஹீரோ திரையுலகில் நுழைந்த இரண்டு மூன்று படங்களில் பெரிய இடத்திற்கு சென்றவர்.

மிக அமைதியான டைப். பந்தா துளியும் இல்லாதவர். அவர் சமீபத்தில் நடித்து வெளி வந்த இரண்டு ஹீரோ கதையில் இந்த கருப்பு ஹீரோ பட்டையை கிளப்பினார். இவரின் நடனமும், பன்ச் டயலாக்கும் , அசுரத்தனமான சண்டைக் காட்சிகளும் இவரை பெரிய ஹீரோவாக மாற்றியது.

அதன் பின் அவரின் படங்கள் எதுவும் வெளி வரவில்லை. காரணம் அவருக்கு அமைந்த குடும்ப வாழ்க்கை என்கிறார்கள். அரக்கத்தனமான மனைவியை திருமணம் செய்தார் ஹீரோ. திருமணம் ஆன ஒரே மாதத்தில் மனைவியின் அராஜகம் ஆரம்பம் ஆனது.

தொட்டதிற்கெல்லாம் சந்தேகம், படப்பிடிப்பில் டூயட் பாடினால் சண்டை, போன் வந்தால் அடிதடி, வெளியே போனால் துப்பறிந்து, இரவு அடிதடி கலாட்டா என நரகம் ஆனது, இந்த நல்ல ஹீரோவின் வாழ்க்கை.

முடியை இழுத்துப் போட்டு ஹீரோவை கதற கதற அடிப்பாராம் மனைவி. ஹீரோவின் அழுகுரல் கேட்டு அண்டை வீட்டார்கள் தான் போலீசுக்கு தகவல் கொடுத்தார்கள். மொட்டைமாடியில் நிர்வாணமாக நிற்கவைத்து விடுவார் மனைவி. பொறுத்துப் பொறுத்துப்பார்த்த ஹீரோ இப்போது விவாகரத்து கேட்டு கோர்ட்டில் நிற்கிறார்.

ஆனாலும் “டேய் உன் ஹீரோ இமேஜைக் காலி பண்றேண்டா” என்று மிரட்டுகிறாராம் மனைவி. வாழ்க்கையை இழந்து, பட வாய்ப்புகள் இழந்து தவித்து நிற்கிறார் இந்த ஆக்சன் ஹீரோ.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.