குடித்து குடித்து.. ரிக்‌ஷாவில் துணி இன்றி அலங்கோலமாய் விழுந்து இறந்த புகழ்மிக்க நடிகர்..!

Loading...
கரகர குரலுக்கு சொந்தக்காரர்..உலகமே வியந்து நடுங்கிய மகா புரட்சிகர நடிகர்..! சிவாஜியும் ,எம்ஜிஆரும் அந்த நடிப்பு மேதையை கண்டால் அஞ்சி நடுங்குவார்கள்.

அவரின் மகன் தான் அந்த இன்சியல் வாரிசு நடிகர். அப்பா போலவே உன்னதமான நடிகர். அப்பாவின் சாயலே தெரியாமல் தனக்கென ஒரு பாணியை வைத்துக் கொண்டு தமிழ் திரையை கலக்கியவர்.

ஆனால் கூடா நட்பாய் சில குடிக்கும் நட்புகள் அவருக்கு உண்டு என்கிறார்கள். அந்தப் பழக்கத்தால் சம்பாதித்த அனைத்தும் இழந்தார்.

சூட்டிங் ஸ்பாட்டிற்கே பல நேரங்களில் தள்ளாடியபடியே வருவாராம். சூட்டிங் முடிந்த கையோடு நண்பர்களுடன் மணிக்கணக்காக குடித்து சுய நினைவை இழந்து யாராவது சைக்கிள் ரிக்‌ஷாவில் கொண்டு போய் வீட்டில் இறக்கி விடுவார்களாம்.

உடைகள் அலங்கோலமாக கிடக்குமாம். வீட்டில் உள்ளவர்கள் கதறியபடி உள்ளே தூக்கிச் சென்று படுக்க வைப்பார்களாம்.

அடுத்த நாள் படப்பிடிற்கு கூட போக முடியாமல் நினைவிழந்து கிடப்பாராம். வீட்டின் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூட பல சமயங்களில் வீட்டிற்கு தூக்கிச் சென்று சேர்ப்பார்களாம்.

பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய, சேர்த்த சொத்துகளும் மளமளவென குறைந்து போனது.

பூர்வீகச் சொத்துக்களை குடும்பம் காப்பாற்றி விட்டது என்கிறார்கள். குடியால் குடல் வெந்து படுத்த படுக்கையானார் நடிகர். சாப்பிடக் கூட இயலாத நிலையில் குடல் மொத்தமும் வெந்து போனது.

இறுதியில் மிக மோசமான வலியால் துடித்து துடித்து இறந்து போனார் அந்த அபார நடிகர்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.