அடக்கொடுமையே..! ரஜினிக்கு பின்னாடி இம்புட்டு மர்மம் ..! அலறாதீங்க…! வேறு வழியே இல்லை படிங்க ..!

Loading...
Rajini Family Background
Rajini Family Background
G S T விதி முறைகள் ஒரே குழப்பமாக இருக்கிறது என்று சொல்லுபவர்கள் இந்த கதையை மெதுவாகப் படியுங்கள்.

இதனைப் புரிந்துகொண்டால் உங்களுக்கு எல்லாம் எளிதில் விளங்கும்.

• மலையாள நடிகர் மோகன்லாலின் மாமனார் முன்னாள் நடிகர்-தயாரிப்பாளர் பாலாஜி

• பாலாஜியின் அக்கா பெயர் விஜயா பார்த்தசாரதி

• விஜயா பார்த்தசாரதி ஒய்.ஜி.மகேந்திரனின் அம்மா ஆவார்.

• ஒய்.ஜி.மகேந்திரனின் மனைவியின் தங்கை பெயர் லதா.

• லதா, ரஜினிகாந்தின் மனைவியாவார்.

• லதா ரஜினிகாந்தின் மகள் பெயர் ஐஸ்வர்யா

• ஐஸ்வர்யாவின் கணவர் நடிகர் தனுஷ்

• லதாரஜினியின் தம்பி பெயர் ரவி ராகவேந்திரன்

• ரவி ராகவேந்திரனின் மகன்தான் இசையமைப்பாளர் அனிருத்

• ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் பெயர் மதுமிதா.

• மதுமிதாவின் கணவர் பெயர் அருண்.

• இந்த அருண், விஜயா சாமுண்டீஸ்வரியின் மகன் ஆவார்.

• விஜயா சாமுண்டீஸ்வரியின் அப்பா யாரு தெரியுமா?
பழம்பெரும் நடிகர் ஜெமினி கணேசன்.

• பாலிவுட் நடிகை ரேகாவின் தந்தையும் இந்த ஜெமினி கணேசன் தான்.

இப்போ தெளிவாயிடிச்சா?

சரி…இப்போ சொல்லுங்க…!!! மோகன்லாலுக்கும் ரேகாவுக்கும் என்ன உறவு?

இதுக்கு பதில் கண்டுபிடிச்சிட்டீங்கன்னா, G.S.T விதிகளெல்லாம் ஜுஜூப்பி…!

படித்ததில் பிடித்தது.!
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.