எப்படி இருந்த சரண்யா மோகன் இப்படி ஆகிட்டாரே!

Loading...


யாரடி நீ மோகினி படத்தின் மூலம் கோலிவுட்டில் கால் பதித்தவர் சரண்யா மோகன். இவர் இதை தொடர்ந்து வெண்ணிலா கபடிக்குழு, அழகர் சாமியின் குதிரை, வேலாயுதம் என பல படங்களில் நடித்தார்.

இவர் சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டு சினிமாவை விட்டு விலகிவிட்டார், இவருக்கு குழந்தை கூட பிறந்துவிட்டது.

அவரே பலமுறை நான் சின்ன பொண்ணு இல்லைங்க என்று ஜாலியாக கூறியுள்ளார், சமீபத்தில் இவரின் புகைப்படம் ஒன்று வைரலாக சுற்றி வருகின்றது.

இதில் இவர் மிகவும் வயதானவர் போல் தெரிகிறார், இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.