ஏண்டி கவலையா இருக்கே ?

Loading...
Lady 1 ஏண்டி கவலையா இருக்கே ?

Lady 2 ஒன்னும் இல்லேடி...
என் பொண்ணு ரதி ஸ்கூலுக்குப்போய் மூணு மாசமாகுது..


Lady 1 ஏன் என்ன ஆச்சு ... ?

மூணு மாசம் முன்னாடி அவ காணாம போனா.... என் வீட்டுக்காரர் அவள ஃபோட்டோவோட வாட்ஸ்ஆப்ல மெஸேஜ் போட்டார். மறுநாளே அவள கண்டுபிடித்து வீட்டில் கொண்டுவந்து சேர்த்துட்டாங்க...

Lady 1 வாவ்... உண்மையிலேயே வாட்ஸ்ஆப் எவ்வளவு உபயோகம் !!!!

Lady 2
இப்போ அதேதான் பிரச்சனையாயிடுத்து... அவளால ஸ்கூலுக்கு போக முடியல்ல.... அவ வெளியே போனாலே யாராவது அவளைப் பிடிச்சு வீட்டில் கொண்டு விட்டுடராங்க.... அந்த வாட்ஸ்ஆப் மெஸேஜ் இன்னும் ரவுண்டு வந்துண்டு இருக்கு.... நிறுத்த முடியல்ல....😂😂😂😂😂
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.