அந்தரங்க லீலைகள்… சிக்கிய நடிகை… எந்த நேரமும் லீக் ஆக வாய்ப்பு….

Loading...
சமீபத்தில் பின்னணி பாடகி ஒருவர் வெளியிட்ட திரையுலக பிரபலங்களின் லீலைகள் தமிழ் சினிமா வட்டாரத்தையே கதிகலங்க வைத்தது. இது ஒருபுறம் இருக்க, தற்போது ஒரு நடிகை அவருடைய மேனேஜர் மூலம் தன்னுடைய லீலைகள் லீக் ஆகிவிடுமோ என்ற பயத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் பப்ளியான ஜுலியட் நடிகை தான் அவர். தன்னுடைய அம்மாவுடன் பிரச்சினையால் தான் நடிக்கும் படம் சம்பந்தமான அனைத்து விஷயங்களையும் மேனேஜரை நம்பி கொடுத்தார். எந்த நேரத்தில் தன்னுடைய மேனேஜரிடம் எல்லா பொறுப்புகளையும் கொடுத்தாரோ, நடிகைக்கு இதுவரை சொல்லிக்கொள்ளும்படியாக எந்த படமும் அமையவில்லை.

இந்த நிலையில், தன்னுடைய மேனேஜரை மாற்றிவிட நினைத்த நடிகைக்கு ஒரு அதிர்ச்சியான விஷயம் காதுக்கு வந்துள்ளதாம். அதாவது, அவருடைய மேனேஜர், பப்ளி நடிகை அவ்வப்போது விளையாடிய சிறு சிறு விளையாட்டுக்களை எல்லாம் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளாராம்.

அந்த லீலைகளை தற்போது வெளியிடப் போகிறேன் என்று மேனேஜர் நடிகையை மிரட்டுகிறாராம். இதனால், நடிகை மிகவும் பயத்தில் இருக்கிறாராம்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.