ஆபாச படங்களால் வசமாக மாட்டிய சர்ச்சை இயக்குனர்!

Loading...

இயக்குனர் ராம் கோபால் வர்மா சர்ச்சைகளுக்கு பேர் போனவர். அடிக்கடி எதையாவது சொல்லி பலரிடம் எதிர்ப்புகளை பெறுவதே இவரின் ட்ரண்டாகிவிட்டது.

தற்போது ட்விட்டரில் சானியா மிர்சா மற்றும் பல பெண்களின் ஆபாச புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இதனால் நீதிமன்ற வழக்குகளோடு அல்லாடும் இவர் சர்ச்சைகள் வெடிப்பதுடன் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டியுள்ளது. மேலும் தனக்கு வேலைகள் அதிகமாக உள்ளதால் ட்விட்டரில் இருந்து வெளியேறுகிறேன் எனவும் கூறியுள்ளார்.

இன்னொரு புறம் நெட்டிசன்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க தான் இப்படி செய்தார் என சொல்லப்படுகிறது.
Loading...
tamizilnews. Powered by Blogger.