இப்போ ஸ்லீப்பர் பஸ்களிலும் அந்த பெண்கள்: அடப்பாவிகளா? என்னடா இது கொடுமையா இருக்கு

Loading...
என்னத்தை சொல்லறதுன்னே தெரியலிங்க.. அழுகை அழுகையா வருது தெரியுமா..? கலி முத்திப்போச்சுங்க.! ஆனாலும் நம்ப தமிழ் நாட்டுப் பேரப்பசங்க மேல எவ்வளவு கரிசனம் இந்த தரகர்களுக்கு..? 
 
அதாவது பணக்கார இளைஞர்களை குறி வைத்து, குறிப்பாக தொலை தூரம் ஸ்லீப்பர் பஸ்களில் போகும் இளைஞர்கள் தான் இந்த பெண் புரோக்கர்களின் டார்க்கெட். ஆன் லைனில் பல கோட் வேட்கள் உண்டாம். அதுவும் தெரிந்தவர்கள் மூலமே ஓகே செய்கிறார்கள். சென்னை டூ பெங்களூரு, சென்னை டூ ஹைதராபாத், சென்னை டூ திருவனந்தபுரம்..! 
 
இதில் பயணம் செய்யும் இளைஞர்களுக்கு ஆசைப்பட்ட பெண்களை அனுப்பி வைப்பார்கள். அவர்கள் ஸ்லீப்பர் பஸ்களில், உடன் வந்து தங்குவார்கள். யாருக்கும் எந்த சந்தேகமும் வராதாம். அக்கா-தம்பி, அம்மா, மகன்,கணவன்-மனைவி, உறவினர்கள், இப்படி ஒரு போர்வையில் இவர்கள் படுத்து உறங்கும் வசதி கொண்ட ஸ்லீப்பர் பஸ்களை நாறடிக்கின்றனர். 
 
காலை பஸ் போய் நின்றதும் டிப்ஸ் மட்டும் கொடுத்தால் போதுமாம். அன்று ஓய்வெடுக்கும் பெண்கள் அன்று இரவு யாரவது ஒரு பயணியுடன் மீண்டும் பெங்களூரு போய் இறங்கி விடுவார். இவர்களுக்கு யார் பணம் கொடுப்பது..? அதெல்லாம் தெரியாது. ஆனால் அந்தப் பெண்களுக்கு பணம் போய்ச் சேர்ந்து விடும். மூன்று மாதம் கடின உழைப்பு.. 
 
பல லட்சங்கள் வங்கிகளில் இருக்கும். சொந்த மாநிலங்களுக்கு போய் விடுவார்கள். அங்கு மருத்துவ சோதனைகள். நல்ல ஒய்வு..! மீண்டும் பயணங்கள். இதில் இவர்களுக்கு பணம் கிடைகிறது. இவர்களை தினம் தினம் பயணத்தில் பயன் படுத்தும் இளைஞர்களுக்கு…? பால்வினை நோய்கள் மட்டுமே..! கொஞ்சம் உஷாராக இருங்கள் இளைஞர்களே.
Loading...
tamizilnews. Powered by Blogger.