சென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…! பெற்றோரே உஷார்!

Loading...
 
 சென்னையில் பெண்களிடம் பரவும் மோசமான கலாச்சாரம்…! பெற்றோரே உஷார்!
உரிய வயதில் திருமணம் செய்துகொள்ள பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை.

தாய் வீட்டில் ஜாலியாக எந்த வேலையும் செய்யாமல், யாருடைய ஆதிக்கத்திற்கும் உட்படாமல் இருக்க வேண்டும் என்பது அவர்களது எண்ணம்.

அதே நேரம் உடல்ரீதியான தேவைகளை யார் பூர்த்தி செய்வது? இதற்காக சமீபகாலமாக பெண்கள் விரும்புவது செக்ஸ் பொம்மைகள்.

இதே போல் ஆண்களும் சளைத்தவர்கள் அல்ல. ஒரு பெண்ணை திருமணம் செய்து அனுபவிக்க வேண்டிய இன்பத்தை பொம்மைகள் மூலம் அனுபவிக்கின்றனர்.

இது வெளிநாட்டில் தான் அதிகம் என்ற நிலையில், இந்த மோசமான கலாச்சாரம் சென்னையிலும் வேகமாக பரவி வருகிறது.

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் சென்னை விமான நிலையத்தில் ஒரு மூட்டையை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அதில் ஆண்கள் மற்றும் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை போன்ற பிளாஸ்டிக் பொம்மைகள் அடைத்து வைக்கப்பட்டிருந்தன.


இது புதிதல்ல, கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 347 பார்சல்கள் இதுபோன்று கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் இங்கிலாந்து, சீனா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன.

இணைய தளம் மூலம் சென்னை வாசிகள் ஆர்டர் செய்து இவற்றை வாங்கியுள்ளனர். தமிழகத்தில் செக்ஸ் பொம்மைகளுக்கு தடை உள்ளதால் அதிகாரிகள் இவற்றை பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த பொம்மைகளை பயன்படுத்துவது இயற்கைக்கு எதிரானது என்பதோடு மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன ரீதியாக பல நோய்களை ஏற்படுத்தக் கூடியதாகும். எனவே பெற்றோர் இந்த விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.