அம்பலமான ஜூலியின் கடந்த காலம்...! ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம்

Loading...
ஜல்லிக்கட்டு போராட்டம் ஜூலிக்கு பெரும் புகழை பெற்றுத் தந்தது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி அவருக்கு பெரும் எதிர்மறையான விமர்சனத்தை பெற்றுத் தந்துள்ளது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் தர்ம சங்கடத்தை தந்துள்ளது.

செவிலியராக வேலை பார்த்த ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும், வி.ஜே-வாக வர வேண்டும் என்பது கனவு. இதனை அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தெரிவித்து இருப்பார். மேலும் இதற்கு முன்பு ஆல்பம் ஒன்றிலும் நடித்து உள்ளார். அதோடு சில குறும்படங்களிலும் நடித்து உள்ளார்.

சென்னை தரமணியில் உள்ள திரைப்பட கல்லூரி மாணவர்கள் தனது புராஜக்டுக்காக குறும்படம் எடுப்பார்கள். அப்படி அவர்கள் எடுக்கும் குறும்படங்களில் அவர் நடித்துள்ளார். அந்த குறும்படத்திற்காக நாள் ஒன்றுக்கு ரூ 2 ஆயிரம் சம்பளமாக வாங்குவாராம்.


மேலும் அடிக்கடி திரைப்பட கல்லூரி மாணவர்களை சந்தித்து நடிப்புக்கு சான்ஸ் கேட்பாராம். இதன் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆக முயற்சி செய்துள்ளார். மேலும் பல சினிமா கம்பெனிகளுக்கும் சென்று சினிமா சான்ஸ் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.