அஜித் 25-வது வருட திரைப்பயணத்தை முன்னிட்டு பிரபல திரையரங்கம் கொடுக்கும் விருந்து

Loading...
  அஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து வரும் ஆகஸ்ட் 3-ம் தேதியுடன் 25 வருடங்கள் ஆகவுள்ளது.

இதற்காக அஜித் ரசிகர்கள் பேனர், போஸ்டர் தாண்டி அவருக்கு சிலை வைக்கும் வரை சிறப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.


 இந்நிலையில் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கமான GK சினிமாஸில் அஜித்தின் 25 வருட திரைப்பயணத்திற்காக ஆகஸ்ட் 3-ம் தேதி அமர்க்களம் படத்தை ரீரிலிஸ் செய்யவுள்ளார்களாம்.

பிறகு என்ன அஜித் ரசிகர்களுக்கு கண்டிப்பாக இது கொண்டாட்டம் தான்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.