காயத்ரி ஒரு மூளையில்லாத முட்டாள் - சொன்னது யார் தெரியுமா.....?

Loading...

பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது அனைவர் மத்தியிலும் பேசப்படும் முக்கிய டாப்பிக்காக உள்ளது. மக்கள் மட்டுமின்றி நடிகர் நடிகைகளும் இதை பற்றி விமர்ச்சிக்கின்றனர். இந்நிலையில், ராஜா ராணி, 7 ஆம் அறிவு போன்ற படங்களில் நடித்த மிஷா தனது டிவிட்டர் பக்கதில் பிக் பாஸ் குறித்து சில பதிவுகளை போட்டுள்ளார். 
 
 
அதில் அவர் ஓவியாவிற்கு ஆதரவாகவும் காயத்ரி மற்றும் ஜூலியை விமர்சித்தும் பதிவிட்டுள்ளார். மிஷாவின் சில பதிவுகள்... 


Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.