வலியால் துடிக்கும் ஜூலி, அதை கிண்டலடிக்கும் காயத்திரி

Loading...

தினந்தோறும் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பிக்க் பாஸ் இன்று இரண்டாம் நேர்காணலை வெளியிட்டது அது மக்களிடியே மற்றும் சோசியல் மீடியாவில் மிக பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ வைரலாக எங்கும் பரவ ஆரமித்தது.

இதில் என்னவென்றால் வெளி ஆட்கள் பிக்க் பாஸ் ஷோ உள்ளே வருவதாகவும் அங்கே எல்லோரும் ஜூலியை அசிங்கபடுதுவது போன்றும் ஒரு வீடியோ வெளியானது. பின்பு ஜூலியை எல்லோரும் ஒரு மாதிரி பேசுவது போன்றும் இருந்தனர்.

இஹன் பின்னர் ஜூலி திடீர் என்று கத்த ஆரமிக்கிறார் வலி தாங்கமுடியாமல் கத்துவது போன்றும் காட்டபடுகிறது, கொஞ்சம் கொஞ்சமாக வலி அதிகரிப்பதால் ஜூலி இன்னும் கத்த ஆரமிக்கிறாள், கணேஷ் சக்தி இருவரும் கேமரா முன் வந்து பிக்க் பாஸ்ஐ உதவிக்கு அழிகிறார்கள். பின்னால் இருந்து நமிதாவும் காதிரியும் எல்லாம் நடிப்பு, கன்றாவி என்று புலம்புவது காண்பிக்கபடுகிறது.

ஜூலி நடிக்கிறாள் என்றாலும் இவர்கள் உதவி செய்யவில்லை என்றாலும் பரவ இல்லை, ஆனால் இப்படி கேவலமாக நடந்துகொண்டு அவர்கள் பெயரை அவர்களே கேடுத்துக்கொகின்றனர். உதவி செய்வதே மனித இயல்பு அது மற்றவர் நடிக்கிறார் இல்ல நடிக்கவில்லை என்பது மறு புறம் இருக்கட்டும். மனித இயல்பே இல்லாத இவர்கள் இன்னும் இங்கு தொடரனுமா ?
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.