ஓவியாவுக்கு நிகராக தன்னை நினைந்து கொண்டு இருந்த ஜோலிக்கு நேர்ந்த அவலம்!

Loading...
பிக் பாஸ் வீட்டில் எலியும் பூனையுமாக இருந்த ஜூலி மற்றும் நடிகை ஓவியா ஒரு வழியாக நேற்று சமரசமடைந்துவிட்டனர்.
இந்த வாரம் நடிகை பிந்து மாதவி வீட்டிற்கு புதிய போட்டியாளராக இணைந்துள்ள நிலையில், அவர் ஜூலி மற்றும் ஓவியா இருவரையும் ஒரு பாடலுக்கு ஆடும்படி கேட்டுக்கொண்டார்.


ஓவியாவுக்கு ஈடுகொடுத்து ஆடமுடியாத ஜூலி, ஒருமுறை கால்தவறி கீழே விழுந்துவிட்டார். இருப்பினும் வலியை பொருட்படுத்தாமல் அவர் எழுந்து மீண்டும் ஆட துவங்கினார்.

பிக் பாஸ் வீட்டில் இதுவரை ஜூலி ஆறு முறை இப்படி பொத் பொத் என கீழே விழுந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜூலியின் இந்த அவல நிலைக்கு காரணம் வேறு யாருமல்ல அவரே தான் என்பது ரசிகர்களின் கருத்து

இது இன்று ஒளிபரப்பாகவுள்ள பிக்பாஸ் ஷோவில் வரவுள்ளது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.