ஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு!

Loading...
 
ஒரு முட்டை ஒரு கேரட்.. அப்புறம் நீங்கதான் அதுல டாப்பு!
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடையது கேரட், இதனை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். கேரட்டை உணவில் எடுத்துக்கொள்பவர்களுக்கு கொழுப்பு மற்றும் ஆண்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

கேரட்டை சமைத்து சாப்பிடுவதை விட அதனை பச்சையாக சாப்பிடும் போது அதில் உள்ள சத்துக்கள் நேரடியாக உடலுக்கு கிடைக்கிறது.

கேரட்டில் உள்ள சத்துக்கள் பீட்டா கரோட்டீன் கொழுப்பை கரைக்கும் வல்லமை பெற்றுள்ளது. விட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் கண்களுக்கும், சருமத்திற்கும் உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது.

மேலும், வேகவைத்த முட்டையுடன் கேரட் மற்றும் தேன் ஒன்றாக கலந்து சாப்பிட்டால் ஆண்மை பல மடங்கு அதிகரிக்கும் தன்மை கொண்டது.

மஞ்சள் காமாலை உள்ளவர்கள் தினந்தோறும் கேரட் சாற்றை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளை பெரிதும் கட்டுப்படுத்துகிறது.
Loading...
tamizilnews. Powered by Blogger.