ஓவியாவுக்காக கண்ணீர் விட்டு அழுத குட்டி பொண்ணு! யார் அந்த குட்டி ஓவியா தெரியுமா

Loading...
ஓவியா இன்று பலருக்கும் பிடித்து போன ஒரு பிரபலம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருக்கு பல ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள். அதில் ஒரு குட்டி நடிகையும் ஐக்கியமாகியுள்ளார்.

அவர் வேறு யாருமல்ல மௌன ராகம் சீரியல் மூலம் அனைவரையும் கவர்ந்த சின்ன பொன்னு கிருத்திகா தான். மூன்றாம் வகுப்பு படிக்கும் இவருக்கு வெளிநாட்டிலும் ஃபேன்ஸ். 

சக்தி என்ற கேரக்டர் இவருக்கு கிடைத்த பெரும் பரிசு. 8 வயதே ஆனாலும் வசனங்கள், வார்த்தைக்கள் என அனைத்திற்கு அர்த்தம் தெரிந்த பிறகு தான் பேசுவார்கள்.

கடுமையான பயிற்சி எடுத்து தான் ஷூட்டிங் செல்வாராம். பிக்பாஸ் ஓவியாவை பிடித்து போனதால் ஓவியா போலவே பாட்டுக்கு ஆடுவாராம். ஆடிய பின் என்ன மாதிரியே ஆடுறாங்கள என சொல்வாராம் கிருத்திகா.

ஓவியா அழுதால் கண்கலங்கி விடுவாராம். ஏன் இப்படி ஓவியாவை அழவக்கிறாங்க என தன் அம்மாவிடம் வருந்துவாராம். இவளும் ஒரு குட்டி ஓவியா தானோ.

Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.