பிக்பாஸ் வீட்டிலிருந்து ஜுலி வெளியேற்றப்பட்டாரா? என்ன காரணம்

Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி தான் தற்போது தமிழகம் முழுவதும் பேச்சு. அந்த வகையில் இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்ற பரபரப்பு உருவாகி வருகின்றது.

இந்நிலையில் இன்று வரவிருக்கும் எபிசோட் ப்ரோமோவில் பிக்பாஸ் ‘இந்த வீட்டில் இருக்க தகுதியில்லை’ என்று நீங்கள் நினைக்கும் நபர் யார்? என்று கேட்டுள்ளார். 
அதற்கு அனைவரும் ஒரு மனதாக ஜுலியை தேர்ந்தெடுத்து வெளியேற்றியுள்ளனர்,

ஜுலி வெளியேறினாரா? என்பதை இன்று பார்த்தால் தான் தெரியும். மேலும், ஜுலியை வெளியேற்ற காயத்ரியும் சம்மதித்துள்ளார், சமீபத்திய பிக்பாஸில் தொடர்ந்து காயத்ரியை நல்லவிதமாகவே காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.