பிரபல நடிகை தற்கொலை – என்ன காரணம்? – அதிர்ச்சி தகவல்கள்!

Loading...

அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நடிகையும், பாககியுமான பிடிஷா பெஸ்பாருஹா அவர் தங்கியிருந்த டெல்லி குடியிருப்பில் நேற்று (ஜூலை 17-ம் தேதி) தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இது குறித்து அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் ஊடங்கங்கள் அளித்துள்ள தகவலின் படி, இவரின் திருமண வாழ்கை காரணமாகவே இவர் தற்கொலை முடிவிற்கு தள்ளபட்டிருகிறார் என கூறுகிறார்கள்.

காட்டன் கல்லூரியில் ஆங்கில இளங்கலை பட்டம் பெற்ற இவர். செய்தி தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு சம்பந்தமாக டிப்ளோமா படிப்பும் படித்துள்ளார். பத்திரிக்கை துறையில் உயர்ந்த படிப்பாக கருதப்படும் மாஸ் கம்யூனிகேஷன் பட்டபடிப்பை இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் மாஸ் கம்யூனிகேஷன் கல்லூரியில் படித்து முடித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

சிறந்த மேடை நடிகராக இருந்த இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவரின் இந்த மர்மம் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.