ஓவியாவ ஒருத்தனாலயும் ஜெயிக்க முடியாது… களத்தில் குதித்த காமெடி நடிகர் !!

Loading...


பிக்பாஸ் தொடரில் ஓவியா தான் வெற்றி பெறுவார் என்று காமெடி நடிகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் தொடரில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் நடிகை ஓவியாவிற்கு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் எக்கச்சக்கமாக பெருகி வருகிறது.

சக போட்டியாளர்களின் வெறுப்பின் காரணமாக இரண்டு முறை எலிமேண்ட்கு தள்ளப்பட்ட ஓவியாவை இளைஞர்கள் தங்களது வாக்குளை அள்ளி வீசி காப்பாற்றினார்.

இந்நிலையில் ஆயிரக்கணக்கான இளைஞர்களை போல் காமெடி நடிகர் சதீஷும் ஓவியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

ஓவியா குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சதீஷ் “பிக்பாஸ் இயக்குநர் இந்த செட்களையெல்லாம் பிரித்து எடுத்து செல்லும் வரை அவர் வெளியே செல்ல மட்டார், தேவையில்லாமல் அவரை Eleminationக்கு Nominate செய்யாதீர்கள் என்று பதிவிட்டுள்ளார்.

இளைஞர்களின் வெறுப்பை சம்பாதித்துள்ள ஜுலியையும் தனது மற்றொரு ட்வீட் மூலம் கிண்டலடித்துள்ளார் நடிகர் சதீஷ்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.