விஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர்! சான்ஸே இல்ல

Loading...
விஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர்! சான்ஸே இல்ல

விஜய்யை பற்றி இதுவரை யாரும் சொல்லாததை சொன்ன பிரபல நடிகர்! சான்ஸே இல்ல இளையதளபதி விஜய்க்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரை பற்றி சில விசயங்களை நாம் தெரிந்து வைத்திருக்கலாம். 
 
ஆனால் உடன் இருந்தவர்களுக்கு மட்டுமே உண்மை என்ன என்பது தெரியும். காமெடி நடிகர், குணச்சித்திர நடிகரான் தம்பி ராமையா இணையதள ஊடகம் ஒன்றில் நேர்காணலில் கலந்து கொண்டார். 
 
இதில் அவரிடம் விஜய் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் உயரத்திற்கு சென்றவர்கள் துயரத்தில் இருப்பது பொதுவானது. விஜய்யை நடனத்தில் சிறப்பு பெற்றவர் என சொல்கிறோம். இதற்காக அவர் வயதையும் பொருட்படுத்தாமல் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கிறார். 
 
அப்போது தான் உடல் ஒத்துழைக்கும். தொழில் பக்தி, உணவுக்கட்டுப்பாடு தான் அவரிடம் எனக்கு பிடித்தது. பெற்ற புகழையும், ஈட்டிய பணத்தையும் காப்பாற்ற கூடிய அறிவு திறமை அவருக்கு உள்ளது என்ன கூறினார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.