ஓவராக நடந்து கொள்ளும் ஜூலி..! மகளை காரி துப்பும் அப்பா..!!

Loading...
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதலில் ஜூலி பங்கேற்றபோது அவர் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஜல்லிக்கட்டு போராளி என்ற அடையாளம் இருந்ததால் அவர் மீதான மரியாதையும் இருந்தது. அவரது பெற்றோரும் தனது மகளை பெருமையுடன் ஆசிர்வதித்து நிகழ்ச்சிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அதன்பிற ஜூலி நடந்து கொள்ளும் விதம் அவர் மீதான வெறுப்பை அதிகரித்து வருகிறது. இதற்கு முன்பு ஆதரவு தெரிவித்தவர்கள் கூட இப்போது எதிர்க்க ஆரம்பித்து உள்ளனர். இனிமேல் எலிமினேஷனில் அவர் வந்தால் எதிராக ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.

மேலும் இது குறித்து அவரது பெற்றோரிடம் பேட்டி எடுக்க சென்றால் அவரது பெற்றோர் பேச மறுத்து விடுகின்றனர். அவர்கள் பாவம் என்ன செய்வார்கள் ஜூலியின் நடவடிக்கையால் மனம் வருந்தி போய் உள்ளனர். பேட்டி கொடுக்கவும் மறுத்து விடுகின்றனர்.

ஏனென்றால் அது ஜூலியின் எதிர்காலத்தை பாதிக்கும் என்று கருதுகின்றனர். ஆனால் காரணம் அதுவல்ல ஜூலியை எல்லோரும் திட்டி வருவதால் அது குறித்து கேள்வி கேட்பார்களோ என்ற பயத்தில் பேட்டி கொடுக்க மறுத்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது. என்னதான் இருந்தாலும் ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சற்று ஓவராகத்தான் நடந்து கொள்கிறார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.