ஓவியா முன் மூக்குடைபட்டதால் தலை தலையாய் அடித்துக்கொண்டு புலம்பும் ஜூலி

Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் பல சர்ச்சைகள் அரங்கேறியது. அனைவரும் எதிர்பார்த்தது போன வார்த்தை போல உலகநாயகன் நடத்தவிருந்த விஸ்வரூபம் தான்.

அதே போல் ஓவியாவை பற்றி ஜுலி தான் அனைவரிடத்திலும் பொய் சொன்னார் என்பதை ஆதாரத்தோடு நிரூபித்தார். ஜுலி இப்படி பேசியதை தாங்க முடியாத ஓவியா கோபத்தில் அடிப்பது போல் பாய்ந்தார.பின்னர் அனைவருமே ஜுலியை பற்றி தெரிந்து கொண்டனர். ஆனால் கடைசிவரை ஜுலி ஓவியாதான் தன்னிடம் அப்படி சொன்னதாக கூறிக்கொண்டிருந்தார்.இதனால் கமல் அப்படி ஒரு விஷயம் கேமராவில் பதிவாகவில்லை. நீங்கள் நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாக கற்பனை செய்து கொண்டீர்கள் என்று கூறினார்.

இதனையடுத்து அனைவரும் விலகி சென்று விட்டனர். காயத்ரி, சினேகன் அருகிலிருக்க ஓவியா என்னை அசிங்கப்படுத்திட்டா, நான் என்ன பைத்தியமா என்று தலை தலாயாய் அடித்துக்கொண்டு புலம்பி அழுது கொண்டிருந்தார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.