ஜூலி தான் விஷம்…. உண்மையை புரிந்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் !!

Loading...
ஓவியாவை வெளியேற்ற நினைத்து ஜூலி விளையாடிய விளையாட்டை பிக்பாஸ் போட்டியாளர்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர்.

ஜூலி வலியால் துடித்த போது ஆதரவாக இருந்த நடிகை ஓவியாவின் நல்ல மனசை புரிந்து கொள்ளாத ஜூலி காயத்ரி ரகுராமுடன் சேர்ந்து கொண்டு ஓவியாவை மிகவும் தரக்குறைவாக பேசினார்.ஜூலி சொன்னதை நம்பிய மற்ற போட்டியாளர்களும் ஓவியாவை உடனே வெளியேற்றுங்கள் என்று பிக்பாஸிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால் அடுத்த சிறிது நேரத்தில் ஜூலியின் சூழ்ச்சியை புரிந்து கொண்ட ஆண் போட்டியாளர்கள் ஜூலியை சரமாரியாக திட்ட தொடங்கினார். அதில் நடிகர் ஆரவ் நான் ஜூலியை போன்ற விஷம் நிறைந்த பெண்ணை பார்த்தது இல்லை என்று கூறுகிறார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.