சசிகலா சிறை விவகாரம், இந்தியா டுடே வெளியிட்டுள்ள ”சோ சாரி கார்டூன்” வீடியோ வால் பரபரப்பு

Loading...
சசிகளவிற்கு சிறையில் சொகுசு வாழ்கை கார்ட்டூன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது இந்தியா டுடே பத்திரிகை நிறுவனம்.

இந்தியா டுடே எனும் தனியார் பத்திரிகை நிறுவனம் அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி சோ சாரி என்னும் கார்ட்டூன் சீரியலை வெளியிடுவது வழக்கம்.

தற்போது அந்நிறுவனம் சசிகலாவின் சொகுசான சிறை வாழ்க்கையும் ரூபாவின் குற்றச்சாட்டையும் அவர் இடமாற்றம் செய்யப்பட்டதையும் மையப்படுத்தி ஒரு கார்ட்டூன் வீடியோ வெளியிட்டுள்ளது.

தற்போது அந்த வீடியோ சோசியல் மேடைகளில் பெரும் வைரலாகி வருகின்றது.

Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.