பிக்பாஸ் வாய்ஸ் யாருடையது தெரியுமா? அட இவரா அது?

Loading...

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாபிக். பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் சர்ச்சைகளுக்கும் குறைவில்லாமலே சென்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் வரும் எல்லோரும் லிவ்விங் ரூமுக்கு வாருங்கள்... கன்பஷன் ரூமுக்கு வாருங்கள் என கேட்கும் குரல் வெகு பிரபலம். இந்த குரல் யாருடையது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இவர் பிரபல டிவியில் பெரும்பாலான நிகழ்ச்சிகளுக்கு குரல் கொடுத்து வரும் கோபி நாயர் தான். மேலும் இவர் இந்த தொலைக்காட்சியில் விளம்பரம் மற்றும் அவார்டு நிகழ்ச்சிகளில் குரல் கொடுத்திருக்கிறார்.

அதே போன்று பல சீரியல் மற்றும் மகாபாரத டப்பிங் தொடரில் வரும் சகுனி கதாபாத்திரத்திற்கும் குரல் கொடுத்துள்ளார். டப்பிங் கலைஞரான இவர் பல்வேறு விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.