என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை! பிக்பாஸில் என்ன நடக்கிறது தெரியுமா? காயத்ரி அம்மா வெளியிட்ட பகீர் தகவல்கள்!

Loading...
என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை! பிக்பாஸில் என்ன நடக்கிறது தெரியுமா? காயத்ரி அம்மா வெளியிட்ட பகீர் தகவல்கள்!

என் மகள் அப்படிப்பட்டவள் இல்லை! பிக்பாஸில் என்ன நடக்கிறது தெரியுமா? காயத்ரி அம்மா வெளியிட்ட பகீர் தகவல்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் நடிகை காயத்ரி ரகுராமும் ஒருவர். இந்நிகழ்ச்சியில் இவர் அதிக சர்ச்சையில் சிக்கியுள்ளார். பிக்பாசில் தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஒளிப்பரப்பான நிகழ்ச்சியில் சேரி பிஹேவியர் என கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதனால் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களிடையே காயத்ரி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் காயத்ரியின் அம்மா, என் மகளை தவிர அந்த நிகழ்ச்சியில் உள்ள அனைவரும் நடிக்கின்றனர் என கூறியுள்ளார். மேலும் எனது மகள் மிகவும் தைரியமானவள். எதுக்கும் பயப்படாதவள். அவள் அமெரிக்காவில் படிச்சுகிட்டு இருந்த போது மேட்ரிமோனி சைட்ல வரன் பார்த்து அவளுக்குக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தோம். நல்ல குடும்பம்னுதான் சொன்னாங்க. 

ஆனால், அவ மாமியார் அவளை மாப்பிள்ளைகிட்டயிருந்து பிரிச்சுட்டாங்க. அங்கிருந்து என் பொண்ணை காப்பாத்தி கூட்டிட்டு வராமல் போயிருந்தால் என்ன ஆகியிருப்பானு தெரியலை. அந்த சமயத்தில் அவள் மிக தைரியமாக எதிர்கொண்டாள். இப்படி எங்க வாழ்க்கையில் என்ன நடக்குதுனு தெரியாமல் பலரும் அரைகுறையா எழுதறாங்க. ஏதோ ஒரு வார்த்தையைச் சொன்னதுக்கு இப்படி தரக்குறைவா எழுதுறாங்களே, நாளைக்கு உண்மை தெரிஞ்சா கொட்டின வார்த்தைகளைத் திருப்ப முடியுமா? என்று கூறியுள்ளார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.