பிக் பாஸ்: பரணி குறித்து கண்ணீருடன் புகார் அளித்த நமீதா

Loading...
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்தில் நடிகை நமீதா வெளியேறப்போகிறார் என்பது குறித்து புகைப்படங்கள் வெளியாகின.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட அவரிடம் கமல் சில கேள்விகளை முன்வைத்தார்.

இதில், போட்டியிலிருந்து வெளியேறிய பரணி மீது நீங்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்ன? என்பது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.அதற்கு, பரணி தன்னை தவறாக இடிப்பதைப்போல நடந்து கொண்டார் என்று நமீதா கூறியுள்ளார்.

பிக்பாஸில் இருந்து வெளியேறுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று நமீதாவைப் பார்த்து கேட்க, நமீதாவோ, I am very happy to leave என்று கூறியுள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் சில சீர்த்திருத்தங்களை செய்ய வேண்டிய அவசியத்தால் வரும் வாரம் மக்களின் ஓட்டுக்களை வைத்து எலிமினேட் கிடையாது. அதை பிக்பாஸே முடிவு செய்வார் என கமல் கூறியுள்ளார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.