இரவில் அத்திப்பழம் சாப்பிட்டால்.. அன்று இரவு அவ்வளவுதான்!

Loading...
அத்திப்பழம் இயற்கையாக கிடைக்கும் ஒரு பழம் ஆகும். இதில் கால்சியம், விட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மக்னீசியம், பொட்டாசியம், சோடியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளது.

அதிலும் உலர்ந்த அத்திப்பழத்தை தினமும் காலை நேரத்தில் ஒன்று சாப்பிட்டு வந்தாலே போதும் எண்ணற்ற மருத்துவ பலன்களைப் உடனடியாக பெற்று விடலாம்.

இதில் கிடைக்கும் நன்மைகள் பார்ப்போம்:

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ஆனால் உலர்ந்த அத்திப்பழத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது. இதனை மருத்துவரின் ஆலோசனை கேட்டு சாப்பிடுவது நல்லது.


தினமும் 3 துண்டு உலர்ந்த அத்திப்பழத்தை சாப்பிட்டு வந்தால், செரிமான மண்டலத்தை மேம்படுத்தும், மலச்சிக்கல் பிரச்சனைகள் முற்றிலும் தடுக்கும்.

அத்திப்பழத்தில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், அது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

அத்திப்பழம் சாப்பிட்டால் பாலுணர்வைத் தூண்டும் திறன் கொண்டது. அது கருவுறும் திறன் மற்றும் இனப்பெருக்க மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.