டுவிட்டரில் தன் ரசிகர்களுக்காக உருகிய ஓவியா!!

Loading...
விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஓவியாவுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது. ஓவியா ஆர்மி என்று சொன்னாலே தெரியாத ஆள் இல்லை என்று சொல்லலாம்.

அவருடைய நடவடிக்கைக்கும், தனித்துவமான குணநலனுக்கும் கோடிகணக்கான ரசிகர்கள் உருவாகினர். இன்றும் அவர்கள் ஓவியா ஆர்மி என்று சொல்லிகொள்கிறார்கள்.
டுவிட்டரில் தன் ரசிகர்களுக்காக உருகிய ஓவியா!!
இவ்வளவு சிறப்பு பெற்ற நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி வெகுநாட்கள் கழித்து ஒரு டுவிட் செய்துள்ளார்.

அதில், உங்கள் ஒவ்வொருவரிடமிருந்து பெறும் அன்புக்கும் அக்கறைக்கும் என்னிடம் வர்ணிக்க வார்த்தைகள் இல்லை, நான் என்னை ஆசிர்வதிக்கப்பட்டவராக உணர்கிறேன், மிக்க நன்றி, உங்கள் அனைவரின் அன்பினாலும் மேலும் பொறுப்பு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.