அம்பானியின் மனைவி வைத்திருக்கும் செல்போனின் விலை என்ன தெரியுமா…?

Loading...

இந்தியாவின் மிகப்பெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி தொட்டது எல்லாம் வெற்றி என்று சொல்லும் அளவிற்கு, ஜியோ உள்பட அவரின் அனைத்து நிறுவனங்களும் மிகப்பெரும் மிகப்பெரும் வளர்ச்சியை பெற்றுள்ளது.
விலையில்லா சிம் மற்றும் அதிரடி ஆஃபர்களை வழங்கி குறுகிய காலத்தில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஜியோ சிம் பெற்றுவிட்ட நிலையில், அடுத்ததாக விலையில்லா மொபைல் வழங்கப்போவதாக அம்பானி சமீபத்தில் அறிவித்திருந்தார். 


இந்த மாதம் அறிமுகமாக இருக்கும் ஜியோவின் விலையில்லா மொபைல் போனிற்காக பலரும் காத்துக்கிடக்கும் நிலையில், அம்பனியின் மனைவியான நீட்டா அம்பானி பயன்படுத்தும் மொபைல் போனின் விலை குறித்த தகவல் வெளியாக பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீட்டா அம்பானி பயன்படுத்தும் மொபைல் போனின் விலை குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள தகவலில் “நீட்டா அம்பானி ஐ.போன் 6 பிங்க் என்ற மொபைலை பயன்படுத்துவதாகவும், அதன் விலை 48.5 மில்லியன் டாலர், அதாவது கிட்டத்தட்ட 315 கோடி மட்டுமே தானாம்” என்று கூறப்படுகிறது.

315 கோடிக்கு அந்த மொபைலில் என்ன இருக்கும்னு யோசிக்கிறீங்களா…?

நீட்டா அம்பானி பயன்படுத்தும் ஐ போன் 6 பிங்க் மொபைல் 24 கேரட் தங்கம் கொண்டு உருவாக்கப்பட்டதாம்.

எவராலும் உடைக்க முடியாத அளவிற்கு இந்த மொபைல் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இந்த மொபைல் போனிலிருந்து தகவல்களை திருடுவதும், ஹேக் செய்வதும் எளிதான காரியம் இல்லையாம்.

இவ்வளவு தான் இந்த மொபைலின் சிறப்பம்சங்களாம்…

இதில் குறிப்பிடப்பட வேண்டிய தகவல் என்னவென்றால் இந்தியாவிலேயே நீட்டா அம்பானியிடம் மட்டும் தான் இந்த மொபைல் உள்ளதாம்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.