ஓவியாவை பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்ற இதுவே காரணம்..!

Loading...
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிலவருடங்களுக்கு முன்பு தமிழ்ப் படம் வெளியானது. இப்போது அதன் இரண்டாம் பாகம் வெளிவரவுள்ளது. இதிலும் சிவா கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்தில் ஓவியா கதாநாயகியாக நடிக்கவேண்டுமென்று கோரிக்கைகள் வந்துள்ளதாக இயக்குநர் சி.எஸ். அமுதன் ட்விட்டர் தளத்தில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: தமிழ்ப் படம் 2 படத்தில் ஓவியா நடிக்கவேண்டுமென்று பல்வேறு கோரிக்கைகள் எழுந்துள்ளன. நானும் அதை விரும்புகிறேன். அவரும் இதில் நடிக்க விருப்பப்படுகிறாரா எனப் பார்க்கலாம் என்று கூறியுள்ளார். 

இந்த ட்வீட்டுக்குப் பதிலளித்துள்ள பாடகி சின்மயி, டான்ஸ் மாஸ்டர் யாரு என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப் பட இதுவும் ஒரு காரணமே. ஓவியாவிற்கு பட வாய்ப்புகள் அதிகரித்து கொண்டே தான் போகிறது. இதை கருத்தில் கொண்டு தான் போகி பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியாவை வேளியேற்ற முடிவு செய்திருப்பார்கள்.

அதனால் தான் ஓவியாவை கெட்டவராக காட்ட தொடங்கிவ் விட்டார்கள்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.