பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேற்றம்?

Loading...
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில தினங்களாக மிகவும் வைரலாக இருப்பதற்கு காரணம் நடிகை ஓவியா தான்.

ஓவியாவிற்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவு இருந்தது அனைவரும் அறிந்ததே. 


இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஓவியா ஆரவ்வை மிகவும் தொந்தரவு செய்வது போல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது.

இது, ஓவியா ரசிகர்களுக்கு அதிர்ப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்த வார எவிக்‌ஷன் லிஸ்ட்டிலும் இருந்த ஓவியாவை ரசிகர்கள் காப்பாற்றி விடுவர் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், தற்போது ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி காரில் செல்வது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகியுள்ளது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.