பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் வேலையை காட்டிய ஜூலி!

Loading...
விஜய் தொலைகாட்சியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியும், ஆர்த்தியும் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த வேகத்தில் தனது வேலையை ஆரம்பித்த ஜூலி.
பிக் பாஸ் ரசிகர்களிடம் வெறுப்பை சம்பாதித்து தான் வெளியேற்றப்பட்டார் ஜூலி. ஆனால் திரும்பி வந்ததும் காஜலுடன் சேர்ந்து கொண்டு ஜூலி வழக்கம் போன்று தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தவுடன் வேலையை காட்டிய ஜூலி!

இது இன்றைய ப்ரோமோவில் பார்த்தாலே நன்றாக தெரியும். உங்களுக்கு இருக்கும் அதே உரிமை எனக்கும் உண்டு என்றும எல்லாரும் பாசம் காண்பித்து என்னை ஏமாற்றிவிட்டார்கள். சினேகனை சொந்த அண்ணனாக நினைத்து கூப்பிட்டேன். இதுக்கு மேல அண்ணனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் தப்பு என்றால் தட்டி கேட்பேன் என்று காஜலிடம் கூறுகிறார் ஜூலி.

இதை பார்த்து கடுப்பில் இருக்கிறார்கள் ஓவியா ஆர்மி. என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.