வீடியோ: இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தல தோனியின் புதுவிதமான ஸ்டம்பிங்.

Loading...
கிரிக்கெட் உலகில் நம்ம தல தோனிக்கு நிகரான விக்கெட் கீப்பர் யாருமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக ஆடி வருகிறார்.

தற்போது இலங்கைக்கு எதிராக நடந்து வரும் ஒருநாள் போட்டியில் புதுவிதமாக ஸ்டம்பிங் செய்ய முயற்சித்து அது நூல் இடையில் பந்து ஸ்டெம்பில் படாமல் தோல்வியில் முடிந்தது. இதோஅந்தவீடியோ 


Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.