பூண்டை இப்படி சாப்பிடுங்கள்: சர்க்கரை நோய் வராது

Loading...
பூண்டின் மருத்து குணங்கள் நம் அனைவருக்குமே தெரியும். ஆனால் அதை எப்படி பயன்படுத்தினால், இன்னும் அதிகமான பலன்களை பெறலாம் என்பதை பார்க்கலாம்.

பூண்டை எப்படி பயன்படுத்த வேண்டும்?

  • ஒரு டம்ளர் பாலுக்கு 10 பூண்டு பல்லை சேர்த்து, பாலில் சிறிது நேரம் பூண்டை வேகவைத்து, சாப்பிட வேண்டும்.
  • பூண்டின் மருத்துவ குணம் பாலில் இறங்கியதும், அந்த பால் கசக்கும். அதனால் பாலில் உள்ள பூண்டுகளை தனியே எடுத்து சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து குடிப்பது நல்லது.
  • பூண்டு சேர்த்த பாலில் இனிப்பு சுவைக்காக சிறிதளவு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனங்கற்கண்டு தரமானதாக இருப்பது அவசியம்.
  • சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பனை வெல்லத்தை பூண்டு பாலில் சேர்த்து குடிக்கலாம்.
  • பூண்டு வேகவைத்த பாலை தினமும் இரவில் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.