மாபெரும் கராத்தே லெஜன்ட், ப்ரூஸ்லீ இறப்பின் மர்மம் :33 வருடங்களுக்கு வெளியான மருத்துவ அறிக்கை

Loading...
ஒரு மாபெரும் சினிமா கலைஞன் ப்ரூஸ்லீயின் மரணம் குறித்த மர்மம் 33 வருடங்களுக்கு பின் மருத்துவ அறிக்கையில் வெளிவந்துள்ளது. அவரை திட்டமிட்டே கொலை செய்துள்ளனா் என்பதே அதிா்ச்சியான செய்தியாகும். காெலைக்கு முக்கியமான காரணம் அவர் மனைவி என்றால் பேரதிா்ச்சியை உண்டாக்கியுள்ளது.

மே 10, 1973, லீ ஹாங்காங் இல் கோல்டன் ஹார்வெஸ்ட் இடத்தில் உள்ள இல்லத்தில் உடல்நிலை பாதிப்படைந்த நிலையில் மருத்துவமனைக்கு ப்ரூஸ்லீ கொண்டு வரப்பட்டார். லீ வலிப்பு மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டதால், உடனடியாக டாக்டர்கள் பரிசோதித்து பெருமூளை வீக்கம் கண்டறிந்தனர். மருத்துவர்களால் மானிடோல் சிகிச்சை மூலம் வீக்கத்தை குறைக்க முடிந்தது.
மீண்டும் தலைவலி மற்றும் பெருமூளை முற்றிலும் பாதிப்பு அடைந்து விட்டதால் மருத்துவா்களுக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதன் பிறகு மரணத்தை தழுவினாா் ப்ரூஸ்லீ.

திட்டமிட்டு, ஆஸ்பிரின் வில்லைகள் அதிக அளவில் குளிர் பானத்துடன் கலந்து கொடுக்கப்பட்டுள்ளதே மரணத்துக்கு காரணம் என தொியவந்துள்ளது. சுமார் 7:30 மணி வரை சுவாசம் பாதிப்படைந்தது. பின்னா் ப்ரூஸ்லீ எதோ சொல்ல முற்பட்டார் ஆனால் அவரின் மனைவி எதையும் சொல்ல அனுமதிக்கவில்லை. அவரை வெளியே அனுப்ப முயன்றோம் அவர் மறுத்துவிட்டார்.

ராணி எலிசபெத் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு வரும் போதே அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்தாா். அதற்கு 2 நிமிடங்களுக்கு முன்பு வலுக்கட்டாயமாக ஆஸ்பிரின் கரைசல் அவர் வாயில் புகட்டப்பட்டுள்ளது.! ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ப்ரூஸ்லீ மனைவி சொன்ன காரணங்களையே திருப்பி சொல்ல ஆரம்பித்தது.

இன்னும் சொல்லபோனால் லீ இறப்பதற்கு முன்பே இறந்து விட்டதாக ஒரு செய்தி வெளியே பரவியது.
மருத்துவ நிர்வாகமும் ப்ரூஸ்லீ மரணிப்பதியே ஆவலுடன் எதிர் பார்த்தது. அதே போல ப்ரூஸ்லீ இறந்தார். அவர் இறந்த இருபது நாட்களில், அவருடைய மனைவி அமெரிக்கா சென்றுவிட்டார்.

லீ மரணத்தில் மர்மம் என்று எதுவும் இல்லை…! அது ஒரு மனைவியின் துரோகதத்தால் நடத்தப் பட்ட ஒரு கொலை என்று மருத்தவா்கள் கூறிய டைரி குறிப்புகள் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.