அருவி போல பால் கறக்கும் அதிசய பசு! வைரல் வீடியோ

Loading...
பசுவிடம் பால் கறப்பது என்பதே மிக பெரிய வேலை. தெரியாதவர்கள் இதை எப்பொழுதும் செய்ய முடியாது. இங்கே ஒரு அதிசய பசு கன்று குட்டியை முன்னால் கட்டியதும் தன்னாலையே பால் கறக்கிறது. வீடியோவில் பாருங்கள் இந்த அதிசயத்தை. 


Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.