அனிதாவின் மரணம்: வருத்தத்தில் கமல், BiggBoss நிகழ்ச்சி நடக்குமா?

Loading...
மருத்துவம் படித்தே தீருவேன் என்ற கனவோடு படித்து வந்த ஏழை மாணவி அனிதா அந்த கனவு நிறைவேறாததால் தற்கொலை செய்து கொண்டார்.

மாநில பாட திட்டத்தில் படித்து ப்ளஸ் டூவில் 1176 மதிப்பெண்கள் எடுத்தார். மாநில தேர்வின் படி மருத்துவ படிப்பில் சேர 196.75 கட் ஆஃப் பெற்றும் நீட் தேர்வு எழுதி தோல்வியுற்றதால் அவரால் மருத்துவ படிப்பில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.இதனால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். அனிதாவின் இறப்பு தமிழக மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து இன்று விஜய் தொலைக்காட்சி வெளியிட்ட பிக் பாஸ் ப்ரோமோவில் அனிதாவின் இறப்பிற்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்த கமல்

எதிர்காலத்தை பொய்த்துவிட்டு..
இறந்தகாலமாகிவிட்டது ஒரு இளம் தளிர்..

என்று பேசிய கமல் இதை பற்றி விவாதிப்போம் என்று தெரிவித்திருக்கிறார். இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.