நீட் தேர்வில் அனிதா எடுத்த மதிப்பெண் எவ்வளவு தெரியுமா?

Loading...


சென்னை: அரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார். ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார் அனிதா. 

ப்ளஸ் டூ தேர்வு அடிப்படையில் அனிதாவின் கட் ஆப் மதிப்பெண் 196.5 ஆகும். ஆனால் நீட் தேர்வு மூலம் கலந்தாய்வு நடந்தால் மருத்துவ படிப்புக்கு இடம்கிடைக்காது என்று எண்ணி தற்கொலை செய்துகொண்டார்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.