சற்றுமுன் தமிழ்ராக்கர்ஸ் அட்மின் கௌரிசங்கர் திருவல்லிக்கேணியில் கைது ...! தமிழ் ராக்கர்ஸ் ரசிகர்கள் அதிர்ச்சி

Loading...
திரை உலகில் பல படங்கள் வெளிவந்தாலும் அவை வெளிவருவதற்கு முன்பே இணையதளங்களில் வெளியிட்டு பட குழுவினருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வந்தனர் தமிழ் ராக்கர்ஸ், தமிழ் கன் போன்ற சில இணையதளங்கள். இவர்களை விரைவில் ஒழித்து கட்டுவேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அறிவித்திருந்தார், அதன் படி தற்போது இணையதள அட்மின் ஒருவர் திருவல்லிக்கேணி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யயப்பட்ட அட்மின் தற்போது திருவெல்லிக்கேணி டி-1 போலீஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கைது செய்யப்பட்ட கௌரிசங்கர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு விஷால் தலைமையிலான குழுவும் உறுதுணையாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனை தொடர்ந்து நடிகர் விஷால் பேட்டி

சென்னை : இணையதளத்தில் புதிய திரைப்படங்களை வெளியிடும், பிரபல வலைதள நிர்வாகி திருவல்லிக்கேணியில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,
திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் நடிகர் விஷால் பேட்டி.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.