நோய் இல்லாமல் வாழ வேண்டுமா அப்போ இதை படிங்க

Loading...
1-தினமும் காலையில் எழுந்த உடன், சுடுநீர் அருந்துங்கள்....

2-மலம் கழிக்காமல், காலை உணவு சாப்பிட வேண்டாம்...

3-காலை உணவுக்கு பிறகு கிரீன் டீயில் ஒரு எலுமிச்சை கலந்து சாப்பிடுங்கள்...

4-தினமும் முன்று நெல்லிக்காய், ஜீஸ் அடித்து குடிக்கவும்...

5-இரவு அதிகம் சாப்பிடாமல் பழங்கள் அதிகம் சாப்பிடவும்...

6-மாதம் இருமுறை கடுக்காயை. இரவு உணவுக்கு பின் சுடுநீரில் கலந்து சாப்பிடுங்கள்.

7-தினமும் தேனில் ஊற வைத்த இஞ்சி, கொஞ்சம் சாப்பிடுங்கள்...

8-வாரம் மூன்று அல்லது நான்கு முறை சீரகம் தண்ணீர் குடிக்கவும்...

9- தினமும் பாலில் கொஞ்சம் சுக்கு பனை வெல்லம், கலந்து அன்றாடம் குடிக்க...

10-கண்டிப்பாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் தினமும் ஒரு பழம் சாப்பிடவும்.

பயனுள்ள தகவல் என நினைத்தால். அனைவருக்கும் பகிருங்கள்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.