வீடியோ: மக்கள் டி.வியில் பிக் பாஸ் போன்று விவசாய நிகழ்ச்சி ?

Loading...
விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பு ஆகின்றது இதில் சினிமா பிரபலன்கள் ஒரு வீட்டில் 100 நாட்கள் இருப்பதே விளையாட்டு.
இந்நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் இருக்கும் நிலையில் மக்கள் தொலைக்காட்சி வித்தியாசமான புதிய முயற்சி செய்துள்ளது. மக்கள் தொலைக்காட்சியில் பிக் பாஸ் போன்றே விவசாயிகளை வைத்து நிகழ்ச்சி ஒன்று தொடங்க உள்ளது.

அதற்கான விளம்பர வீடியோ ஒன்றை அத்தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.. இந்த நிகழ்ச்சியை மக்கள் மன்றத்தில் பிரபல படுத்த அதிகமாக பகிருங்கள்…ஆதரித்து அதிகமாக பகிருங்கள்....
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.