அற்புதமான மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை கீரை

Loading...
நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், உடலுக்கு பலம் கொடுக்க கூடியதும், சளி மற்றும் இருமலுக்கு மருந்தாக விளங்குவதும், வலி, வீக்கத்தை போக்கும் தன்மை உடையதுமான முருங்கை கீரையின் மருத்துவ குணங்கள் பற்றிய அறிய வீடியோ பாருங்க..

Loading...
tamizilnews. Powered by Blogger.