பிக்பாசில் வையாபுரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே தெரிவித்த தகவல்…!!

Loading...
பிக் பாஸில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தகுதிக்கு ஏற்ப சம்பளம் பேசப்பட்டுள்ளது.  இதில் பிக்பாசில் வையாபுரி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே தெரிவித்த தகவல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த வாரம் வையாபுரி வெளியேற உள்ளார். இதில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு அவர்களின் தகுதிக்கு ஏற்ப சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதுபோல வையாபுரிக்கும் அவரது சினிமா புகழுக்கு ஏற்ப நாள் ஒன்றுக்கு தலா ரூ 1 லட்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியில் அவர் கமலிடம் பேசும்போது, தனக்கு பிக்பாஸ் வீட்டில் வழங்கப்படும் 50 லட்சம் பெரிதல்ல. இதனை விட வெளியில் வந்தவுடன் சினிமாவில் பல கோடி சம்பாதிப்பேன் என்று கூறினார்.

இதை வைத்து பார்க்கும்போது வையபுரிக்கு ரூ 50 லட்சம் சம்பளமாக கொடுக்கப்படும் என்று தெரிகிறது. ஆனால் எவ்வளவு வாங்கினார் என்பது உறுதியாக தெரியவில்லை. 

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் மறக்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.