ஜிமிக்கி கம்மல் உங்களுக்கு இப்போ ரொம்ப முக்கியமா? கழுவி கழுவி ஊற்றிய இளம்பெண்

Loading...
அனிதா தற்கொலைக்கு பிறகு நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நீட் போராட்டத்தை விட ஜிமிக்கி கம்மல் பாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து இளைஞர்கள் பகிர்ந்து வருகிறார்கள். 


இதனால் கொதித்தெழுந்த இளம்பெண் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.இதோ அந்த வீடியோ.


அதிக அளவில் இதை பகிர்ந்து கொள்ளுங்கள் இந்த பெண் பேசியதை அனைவரும் பார்க்கட்டும்.
Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.