சொந்த வீட்டில் உண்ணாவிரதம் இருக்க கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா.. காவல்துறையின் அராஜகம்

Loading...
நீட்டை எதிர்த்து ராஜினமா செய்த அரசு பள்ளி ஆசிரியர் சபரிமாலா இல்லத்திற்குள் புகுந்த காவல் துறை , விழுப்புரத்தில் பரபரப்பு!

சொந்த வீட்டில் அமர்ந்து எதிர்ப்பை காட்டக் கூட இந்த நாட்டில் சுதந்திரம் இல்லையா ? எத்தனை அதிகாரிகள் எத்தனை காவலர்கள் ? – சபரிமாலா கேள்வி, பரபரப்பான வீடியோ.


இந்த கொடுமையை பார்த்துவிட்டு அனைவருக்கும் மறக்காமல் பகிருங்கள்..


Loading...

No comments:

tamizilnews. Powered by Blogger.