அனிதாவை பிரிந்து கண்ணீர் விட்டு கதறி அழும் குடும்பத்தினர்! - நேரடி காட்சிகள்

Loading...
சென்னை: அரியலூரை சேர்ந்த அனிதா மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத விரக்தியில் இன்று தற்கொலை செய்து கொண்டார். அவருடைய பிரிவை தாங்காத அவருடைய குடும்பத்தினர் கண்ணீர் விட்டு கதறி அழும் காட்சி நம் கண்களையும் கலங்க வைக்கிறது. இதோ வீடியோ.Loading...
tamizilnews. Powered by Blogger.